Wednesday, December 21, 2016

சர்ச்சைகளற்ற ஒரு விருது




சாகித்ய அகடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 

அநேகமாக இந்த வருடம்தான் சாகித்ய அகடமி விருதின் மூலம் எந்த ஒரு சர்ச்சையும் உருவாகவில்லை (நானறிந்தவரை)

இது இரட்டிப்பு மகிழ்ச்சி.

மீண்டும் வாழ்த்துக்கள்.

 

 

2 comments: