Wednesday, December 21, 2016

போயும் போயும் மோடியை நம்பலாமா சாரே?




ஐயாயிரத்துக்கு மேல் பழைய நோட்டுக்களை வங்கியில் கட்டினால் கால தாமதத்திற்கு காரணம் சொல்ல வேண்டும் என்ற மோடியின் புதிய அராஜக உத்தரவின்படி

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் பொறுப்பாளர் யோகேந்திர யாதவ் 

"31 டிசம்பர் வரை பழைய நோட்டுக்களை கட்டலாம் என்று பிரதமர் மோடி அளித்த உறுதி மொழியை நம்பி வங்கி வரிசைகள் குறையட்டும் என்று காத்திருந்தேன்" 

என்று விளக்கம் அளித்துள்ளார்.

மோடியைப் போய் நம்பலாமா சாரே.

கட்டிய மனைவியையே மறைத்து பிரம்மச்சாரி என்று சொன்ன உத்தமன் அல்லவா மோடி!!!!

 

1 comment:

  1. REGULARLY VISTING AND READING YOUR BLOG. THIS IS MY FIRST POST TO YOU.

    THE MOVE AGAINST BLACK MONEY IS GOOD, BUT THE WAY HE IMPLEMENTED HAS NO PROPER PLAN.
    ONLY POOR AND MIDDLE CLASS PEOPLE ARE SUFFERING. THESE ARE WHO STANDING BEFORE ATM AND BANKS. NO POLICIANS, ACTORS, MP AND MLAS, BUSINESSMAN,ETC.

    ON 8TH NOV. PM TOLD TO BE PATIENCE FOR 50 DAYS . ALREADY 42 DAYS OVER, NO IMPROVEMENT. 59 ORDERS IN 42 DAYS. GAS PRICE INCREASED, PETROL/DIESEL PRICE INCREASED ONCE IN 15 DAYS. NOW FM TOLD RAILWAY PASSENGERS TO PAY FOR THE SERVICES THEY RECEIVE.


    PM HAS NO TIME TO MEET KARNATAKA CM ON CAUVERY ISSUE. 8 TIMES PM REJECTED. ONCE CM WENT TO DELHI AND BACK WITHOUT MEETING PM , THOUGH PM WAS VERY MUCH IN CAPITAL. NO TIME TO ATTEND PARLIAMENT AND DEFEND HIS ACTION AGAINST BLACK MONEY. BUT HAS ENOUGH TIME TO MEET GOWTHAMI AND OTHERS AND ATTENDED PUBLIC MEETINGS. OPPOSITION PARTIES ALSO NOT SO STRONG ENOUGH. IF WE WRITE/COMMENT, THEY PUT A STAMP ON US , AS WE ARE ANTI MODI, ANTI INDIANS.

    GOD ONLY CAN SAVE INDIA




    ReplyDelete