Fact that everyone can't notice.
🙃🙃🙃🙃🙃🙃
🙃1-1-17 Monday🙂
🙂2-2-17 Monday🙃
🙃3-3-17 Monday🙂
🙂4-4-17 Monday🙃
🙃5-5-17 Monday 🙂
🙂6-6-17 Monday🙃
🙃7-7-17 Monday🙂
🙂8-8-17 Monday🙃
🙃9-9-17Monday🙂
🙂10-10-17 Monday🙃
🙃11-11-17 Monday🙂
🙂12-12-17 Monday🙃
மேலே உள்ள செய்தி கடந்த சில நாட்களாக வாட்ஸப்பில் உலா வந்து கொண்டிருக்கிறது. அனேகமாக எல்லா குழுக்களிலும் சிலர் பகிர்ந்து கொண்டிருப்பார்கள்.
ஒரு பதினைந்து பேராவது எனக்கு அனுப்பியிருப்பார்கள்.
இதிலே முக்கியமான சிறப்பம்சம் என்ன்வென்றால் மேலே குறிப்பிட்ட நாட்களில் ஒன்று கூட திங்கட்கிழமை அன்று வரவில்லை.
கொஞ்சம் கூட சரி பார்க்காமல் தந்தி டி.வி பாண்டே போல செய்தியை முந்தித்தர வேண்டும் என்ற வெறி, இப்படி தவறான செய்திகள் பரவுவதற்கு காரணமாகி விடுகிறது.
2017 ம் ஆண்டின் காலண்டர் கீழே உள்ளது. அந்த செய்தி எவ்வளவு அபத்தமானது என்பதை உணர்த்தும்.
வந்ததையெல்லாம் அப்படியே அடுத்தவருக்கு அனுப்புவதை நிறுத்தினால் நல்லது.
No comments:
Post a Comment