Thursday, December 8, 2016

அப்பல்லோ - ஆனாலும் இது ஓவர்

 தமிழகத்தின் மர்ம பூமியான அப்பல்லோ மருத்துவமனையை நக்கல் அடித்து பல மீம்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன. 

அதிலே நான் ரசித்த சில மீம்கள் கீழே.


  


இவற்றைத்தவிர சமூக வலைத்தளங்களில் உலாவும் இன்னொரு செய்தி கொஞ்சம் ஓவர். அச்செய்தி கீழே.
அப்பல்லோ வில் சிகிச்சைக்காக சேர்ந்த தலைவர்கள் வீடு திரும்பியதாக சரித்திரம் இல்லை 

1. அண்ணாதுரை
2. M.G.ராமச்சந்திரன்
3. ராஜாஜி
4.மூப்பணார்.
5. ஜெயலலிதா
6. சோ ராமசாமி

இப்ப புரியுதா கட்டுமரம் ஏன் காவேரில இருக்குனு 😜😜😜😜
1983 ல் துவக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனையில் 1969 ல் இறந்து போன அண்ணாவும் 1972 ல் இறந்து போன ராஜாஜியும் எப்படி இறந்து போய் இருக்க முடியும்? இதில் அவசியம் இல்லாமல் கலைஞரை வேறு வம்புக்கு இழுக்கிறார்கள். 
நக்கலடியுங்கள் சார். ஆனா கொஞ்சம் வரலாற்றையும் தெரிந்து கொண்டு பிறகு நக்கலடித்தால் நல்லது.
தப்பும் தவறுமாய் உளர ஒரு மோடி போதுமே. 

1 comment:

  1. //தப்பும் தவறுமாய் உளர ஒரு மோடி போதுமே.// ROFL

    ReplyDelete