Saturday, December 24, 2016

நீங்களே கொளுத்திக் கொள்ளுங்கள் மோடி




ஐம்பது நாளில் அற்புதம் நிகழவில்லை என்றால் என்னை உயிரோடு கொளுத்துங்கள் என்று லேகிய வியாபாரியாக முழங்கிய திருவாளர் மோடி அவர்களே,

ஐம்பது நாள் கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்களது மூடத்தனமான நடவடிக்கை முற்றிலும் தோற்றுப் போய் விட்டது என்பதும் இருக்கும் ஓரிரு நாட்களில் வானிலிருந்து எந்த ஒரு தேவதையும் கீழிறங்கி அதிசயம் எதையும் நிகழ்த்தப் போவதில்லை என்பதும் எல்லோரையும் விட உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

உங்களைக் கொளுத்தி நாங்கள் களங்கப்பட வேண்டாம்.

நீங்களே உங்களை கொளுத்திக் கொண்டு உங்களது இந்த ஒரு உறுதிமொழிக்காவது உண்மையாய் இருங்கள்.

உங்களின் இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில் துயருற்ற அனைத்து மக்களுக்கும்  கறைபடிந்து கண்ணீரில் தவிக்கும் இந்திய நாட்டிற்கும் நல்லதொரு புத்தாண்டு பரிசை அளியுங்களேன்

 

No comments:

Post a Comment