Tuesday, December 6, 2016

தொடர்ந்து வரும் துயரச்செய்திகள்





தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இரவு 11.30 மணிக்கு காலமானார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அவரது உடல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தவும் பொது மக்கள் தூரத்தில் இருந்து பார்ப்பதற்காகவும் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் அதிமுக்கியமான ஆளுமையாக திகழ்ந்தவருக்கு மனமார்ந்த அஞ்சலி. 

No comments:

Post a Comment