Thursday, December 22, 2016

சிப்பு வேலை செய்யலையா சேகரு?




புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டை யாரும் பதுக்கி வைக்க முடியாது. அதிலே சிப் பொறுத்தப்பட்டுள்ளது. சேட்டிலைட் மூலமாக அது எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்க முடியும் என்று தமிழகத்தின் ஒரு மிகப் பெரிய சயின்டிஸ்ட் ஒத்தரு சொன்னது நினைவுக்கு வருதா?

இல்லையென்றால் இந்த இணைப்பில் உள்ள வீடியோவை  பாருங்கள்.

சேலத்து காவிப் பையன் தொடங்கி சேகர் ரெட்டி, ராம்மோகன்ராவ் வரை சமீபத்தில் பிடிபட்ட எல்லோருமே பெட்டி பெட்டியாக புது 2000 ரூபாய் நோட்டுக்களைத்தான் பதுக்கி வைத்துள்ளார்கள்.

இந்த பதுக்கலையெல்லாம் அந்த சிப்பு கண்டுபிடிக்கலையா சேகரு?

சேட்டிலைட்டும் வேலை செய்யாம போயிடுச்சா?

 

No comments:

Post a Comment