முகநூல்
முதலாளி மார்க், இப்போது புதிதாக மாட்டுக்கறி வியாபாரம் தொடங்கியுள்ளாராம். சுவையான
மாட்டுக்கறி கிடைப்பதற்கு பல முயற்சிகள் செய்வதாகவும் சொல்லியுள்ளனர்.
மாட்டுக்கறி
வைத்ததாக கொலை செய்யும் சங்கிகளால் எப்படி மாட்டுக்கறியை சிலாகிக்கும் மார்க்கின் முகநூலில் செயல்பட முடியும்! ஆகவே சங்கிகள்
முகநூலில் இருந்து விலகி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
என்ன!
சங்கிகள் இல்லாவிட்டால் முகநூல் சுத்தமாக இருக்கும். அதே சமயம் முட்டாள்தனமான பதிவுகள்
போட்டு நம்மை சிரிக்க வைக்கும் சில சங்கிகளை இழப்போம்.
No comments:
Post a Comment