Wednesday, January 17, 2024

கலீஜ் இடத்துக்கு போவியா ரெவி?

 

ஸ்ரீரங்கம் கோயில் பிரகாரத்தை கழுவி விட்டதாம் சனாதன ஆட்டுத்தாடி ரெவி( உன் திருவள்ளுவர் பதிவுக்கு அப்பறமா பாயசம் காய்ச்சறேன்) யே கீழே உள்ள போட்டோவையெல்லாம் பாரு. 

2015 சென்னை பெரு வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் எங்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வந்திருந்த 200 தோழர்கள் இரண்டு நாள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். தோழர் சீத்தாராம் யெச்சூரி நிகழ்வை துவக்கி வைத்தார்.









கோயில் பிரகாரம் ஏற்கனவே சுத்தமாகத்தான் இருக்கும். நீ வருவதால் இன்னும் அதிக கவனம் எடுத்திருப்பார்கள். அங்கே சுத்தம் செய்வதாய் சீன் போடுவதற்குப் பதிலாக தூத்துக்குடிக்கு போ. அங்கே இன்னும் சில பகுதிகள் மேலே உள்ள புகைப்படங்களில் உள்ளது போலத்தான் இருக்காம்.

அங்கே போவியா நீ?

அதெல்லாம் கலீஜ், இல்லை ரவி!

அங்க போனா உன் சனாதன தர்மமும் கலீஜாயிடுமா?

உன் சனாதனமே கலீஜுதான். 

No comments:

Post a Comment