Saturday, January 13, 2024

ராமரை அசிங்கப்படுத்தறியா சங்கி?

ஆட்டுக்காரனை தூக்கி வைத்து ஒரு சங்கி எழுதிய பதிவில் “செம காமெடி” என்று பதிவு போட்டேன். அவர்தான் அடுத்த பிரதமர் என்று அந்த சங்கி பதில் சொல்ல, வார்ட் கவுன்சிலராக இருக்கக்கூட அருகதை இல்லாத ஆள் என்று திருப்பி அடிக்க, ராமன் என்று பெயர் வைத்துக் கொண்டு அண்ணாமலையை திட்டுகிறீர்களே என்று அந்த சங்கி புலம்ப, அண்ணாமலையை ஆதரிப்பது என் பெயருக்கே இழுக்கு என்று மறுபடியும் சூடாக கொடுக்க அந்த சங்கி கொடுத்த பதில் கீழே.

 

ஏம்பா, இதர சங்கிகளே அண்ணாமலையும் ராமரும் ஒன்று என்று இந்த சங்கி சொல்கிறானே, இதுக்கு உங்க மனம் புண்படவில்லையா?

 

இதற்கு என்ன பதில் என்று கேட்பீர்கள்.

 


“உன் நோய் முற்றி விட்டது. நல்ல மன நல மருத்துவரைப் போய்ப் பார்” என்று சொல்லி விட்டேன்.

 

எவ்வளவு நேரம்தான் ஒரு முட்டாளுடன் பேசுவது!

No comments:

Post a Comment