டிமோ ரயில்வேயில் லாபம் ஈட்டி விட்டார் என்று சங்கிகள் ஒரு தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நிஜமாகவே லாபமா என்பது ஆய்வுக்குரிய ஒன்று. அப்படியே
அது உண்மையென்றாலும் அதில் பெருமைப்பட ஏதுமில்லை. ஏனென்றால் அத்தொகை மூத்த குடிமக்களுக்கான
சலுகைகளை வெட்டி அதில் கிடைத்த லாபமாக இருக்கும். இதில் பெருமைப்பட ஏதுமில்லை சங்கிகளே,
நியாயமாக நீங்கள் வெட்கப்பட வேண்டும்.
லாபமல்ல முதியவர்களின் சாபத்தில் கிடைத்த பாவம்களின் மூட்டை
ReplyDeleteபயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றி அதிக கட்டணம் வசூலிப்பதுதான் இலாபமா?
ReplyDeleteபல ரயில் நிலையங்களில் விரைவு ரயில் நிற்காமல் செல்வதால் அவை தூங்கிகொண்டிருக்கின்றன