Saturday, May 25, 2019

எத்தனை முறை செருப்பாலடித்தாலும் தினமலர் ????


எவ்வளவு பேர்
எத்தனை முறை
செருப்பாலடித்து
அசிங்கப் படுத்தினாலும்
தின மலர் 
திருந்தப் போவதில்லை.

தலை நிமிர்ந்து நிற்கும்
தமிழர்களே

நமக்கு ஏன்
இந்த வக்கிரம்
பிடித்த பத்திரிக்கை?

தின மலர் வாங்குவதை
நிறுத்துவீர் . . .



10 comments:

  1. நான் தினமலர் வாங்குவதை நிறுத்தி மிகப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

    ReplyDelete
  2. இந்தப் பதிவே தினமலருக்கு ஒரு கமர்ஷியல்தான். தினமலர் இருக்கட்டும், யாரு திருந்திட்டா என்ன அடி வாங்கினாலும்?!!!

    ReplyDelete
  3. நான் தினமல வலைதளத்த 6மாதத்திற்கு
    மேலாக பார்க்கவில்லை.

    ReplyDelete
  4. உனக்கு பிடிக்காவிட்டால் வாங்காதே. எனக்கு பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. உன் தரம் அதுவென்றால் நான் என்ன செய்ய?

      Delete
  5. சரி சார்
    எந்த பத்திரிக்கை யோக்கியம்?

    நக்கீரன் மிக கேவலமாக எழுதுவான்

    இந்து பத்திரிக்கை வாங்கலாமா ?

    ReplyDelete
    Replies
    1. Hindu newspaper majority shareholders are non-hindus. They retain the name to spread confusion and anti-nationalism and to support terrorists.

      Delete