#Pray_For_Nesamani
என்பது
ஏதோ ஒரு காமெடிக்காக செய்யப்படுகிற வேலை என்றுதான் முதலில் தோன்றியது.
காமெடியாகத்தான்
துவங்கியுள்ளது. ஆனால் அது ஏற்படுத்திய விளைவு மோடி பக்தர்களை எரிச்சலிலும் கோபத்திலும்
ஆழ்த்தியுள்ளது.
இன்று
மோடி பதவியேற்கிற நாளன்று மோடி 2.0 என்பதை ட்ரெண்டிங் ஆக்க அவர்கள் முயன்றுள்ளனர்.
ஆனால்
இந்திய அளவில் முத;லாவதாகவும் உலக அளவில் இரண்டாவதாகவும் ட்ரெண்டிங்கானது என்னமோ
#Pray_For_Nesamani
அதற்குக் காரணம் கீழே உள்ள மீம் சொல்லும் உண்மை
தேர்தலில்தான்
தமிழர்கள் காவிகளுக்கு நல்ல மரியாதை கொடுத்தார்கள் என்றால் சமூக ஊடகங்களில் அதை விட அதிகமாக போட்டுத் தாக்கி விட்டனர். பாவம்!!!
Pray for commy sadist !!!
ReplyDeleteஅதையெல்லாம் சேடிஸ்ட் மோடியோட அல்லக்கைங்க சொல்லக் கூடாது.
Deleteசொல்லப் போனால் மோடி பிரதமரானதால் தாட்டிற்குத்தான் பிரார்தனை செய்ய வேண்டும்
modi is a hammer and india is nesamani. Let us pray for india.
ReplyDelete