Tuesday, May 14, 2019

சுனாபானா மோடி பஞ்சாயத்து

பழைய பேஷண்டை டிஸ்சார்ஜ் செஞ்சுட்டு புது பேஷண்ட்டுக்கு அட்மிஷன் போடுன்னு வசூல் ராஜா சொன்ன கதையா தினசரி ஒரு காமெடி கலக்கல் கொடுத்திக்கிட்டு இருக்காரு மோடி.

பழைய பாக்கியே இன்னும் நிறைய இருக்கு. அதனால் இந்த ஈமெயில் - டிஜிட்டல் காமெரா மேட்டரை ஒரே ஒரு படம் போட்டு பஞ்சாயத்தை முடிச்சிக்கிறேன்.

ஆனால் மேகம் கருக்குது தொடரும்.


2 comments:

  1. 1998 என்பதை 1988 என்று தவறுதலாக சொல்லி விட்டார்

    ReplyDelete