Friday, May 17, 2019

பாவம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்



மோடி ஆணையம் எதுவும் செய்யும்.

வாக்குப்பெட்டியை திறக்கும் முன்பே மோடியின் பிரதான அடிமையின் மகனை எம்.பி என்றே கல்வெட்டில் போட்டுக் கொள்ளும் அளவிற்கு தைரியமும் தரும்.

பாவம் அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

2 comments:

  1. அது தனியார் கோயில் ஒன்றில் வைத்த கல்வெட்டு
    தவறான புரிதலில் வைத்திருப்பார்கள்
    இப்போது நீக்கி விட்டார்கள்

    https://www.facebook.com/photo.php?fbid=848179082185490&set=a.269304076739663&type=3

    ReplyDelete
    Replies
    1. It is not wrong understanding. Arrogance of Power. Power of manipulation

      Delete