இன்னும் கொஞ்சம் மோடி புகழ்
இது போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
மேகம் கருக்குது
ரேடார் திகைக்குது
தாக்கு இப்ப தாக்கு
மேகம் கருக்குது ஜம் ஜிக்கு ஜம் ஜம்..
மின்னல் அடிக்குது ஜம் ஜிக்கு ஜம் ஜம்..
ரேடார் மறைக்குது ஜம் ஜிக்கு ஜம் ஜம்...
விமானம் பறக்குது.....
மின்னல் அடிக்குது ஜம் ஜிக்கு ஜம் ஜம்..
ரேடார் மறைக்குது ஜம் ஜிக்கு ஜம் ஜம்...
விமானம் பறக்குது.....
மேகம் கருக்குது மின்னல் அடிக்குது ராடார் மறைகிறதே...
வானில் பறக்கும் விமானங்களெல்லாம் துல்லியத் தாக்குதல் நடத்தியதே....
வானில் பறக்கும் விமானங்களெல்லாம் துல்லியத் தாக்குதல் நடத்தியதே....
அடுத்ததாக மோடி என்கிற நேயரின் விருப்பத்திற்கிணங்க ஒலிபரப்பாகும் பாடல்:
"சட்டென்று மாறுது வானிலை"
"சட்டென்று மாறுது வானிலை"
ஒருவன் பாலவனத்தில் மூன்று ரொட்டிகளுடன் பயனம் செய்துக்கொண்டிருந்தான்
நெடிய தூரம் சென்றவுடன் பசி எடுத்தது
முதல் ரொட்டியை சாப்பிட்டான் பசி அடங்கிடவில்லை
இரண்டாவது ரொட்டியை சாப்பிட்டும் பசி அடங்கிடவில்லை
மூன்றாவது ரொட்டியை சாப்பிட்டவுடன் பசி அடங்கியது...
இது மோடிஜியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது...
மோடிஜி சிரித்துகொண்டார்
அவன் முதலிலேயே அந்த மூன்றாவது ரொட்டிய சாப்பிட்டு இருந்தால் பசி அடங்கி இருக்குமே என்றாரே பார்க்கலாம் !
மோடிஜியின் அறிவு கூர்மையை எண்ணி அந்த பாலைவன வழிப்போக்கன் அங்கேயே உயிரைவிட்டான்.
மோடி சவுக்கிதார் ஆன உடனே எல்லோருமே சவுகிதார் ராஜா, சவுகிதார் தமிழிசை, சவுகிதார் நாரயணன், சவுகிதார் ராகவன் என பெயர் மாற்றினார்கள்.
இப்ப அவரு ரேடார் சயிண்டிஸ்ட்.. இனி ரேடார் மோடி, ரேடார் ராஜா, ரேடார் ஸ்மிருதி, ரேடார் தமிழிசை..........
ஒரு விஞ்ஞானி பிரதமராகி, அவர் எதையாவது விஞ்ஞானபூர்வமா சொன்னா, உங்களுக்கெல்லாம் கிண்டலாப் போச்சு...
மேகம்.. ராடார்....
மேகம்.. ராடார்....
பிரேக்கிங் நியூஸ்:
செல்லூர் ராஜு துணை பிரதமராக நியமனம்
செல்லூர் ராஜு துணை பிரதமராக நியமனம்
This comment has been removed by a blog administrator.
ReplyDelete