Monday, May 20, 2019

திடீருன்னு ஒரு டவுட்டு

எலும்புத் துண்டுகளை வீசி எறிபவர்களின் கதை முடிந்து போனால்

வாலாட்டுபவைகளின் நிலை என்ன ஆகும்?



அடுத்த எஜமானனை நோக்கித்தான் செல்லும் . . .

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பு செய்யும் ஊடகங்களையோ அல்லது அந்த ஊடக முதலாளிகளையோ சொல்வதாக நீங்கள் எடுத்துக் கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது. 

6 comments:

  1. ஒரு ஊடகம் விடாமல் அத்தனை ஊடமும் ஒரே தகவலை சொல்கின்றது
    சரி
    .
    அப்போ உங்க கருத்து படி தமிழ் நாட்டு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு கூட தவறானதா ?
    .
    அல்லது தமிழ்நாடு சரி , வட நாடு தப்பு என்கிறரீர்களா ?
    .
    தோற்று வெளி போகப்போகும் பார்டி என்று நீங்கள் கருதும் பார்டிக்கு சாமரம் வீசுவதால் ஊடகங்களுக்கு என்ன லாபம் ?
    .
    தேர்தலே முடிந்த பின் பணம் செலவழித்து கருத்து திணிப்பதால் பாஜகவுக்கு என்ன லாபம் ?

    ReplyDelete
  2. செங்கொடி வேலுச்சாமிMay 20, 2019 at 11:04 AM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அயோக்கியத்தனம் செஞ்சாலும் அதிலயும் ஒரு நேர்மை வேணும். மூஞ்சிய மறைச்சு ஒளிஞ்சுக்கிட்டு எழுதற அனாமதேயம் செங்கொடி வேலுச்சாமின்னு பொய்ப் பெயர் வச்சுக்கிட்டா மட்டும் நம்பிடுவேனா என்ன? மண்டையை மறைச்சாலும் கொண்டையை மறைக்க தெரியாத முட்டாள் நீ.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. விடுங்க சார் இந்த ஊடக நாய்களே இப்படிதான்...

    ReplyDelete