Tuesday, May 14, 2019

முடியலை மோடி




உங்க ரேடார் அறிவு பற்றி ஏராளமான கருத்துக்கள் வந்துள்ள போது அவைற்றையெல்லாம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை மோடி.

நான் ரசித்து சிரித்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதுதானே சமூக ஊடக தர்மம்.

எனவே தொடர்கிறது மோடி புகழ்







ரேடார்ங்கிறத கோவில் திருவிழாவில விக்கிற பொம்மை பைனாக்குலர்னு நெனச்சிட்டு இருக்காப்ல சின்ராசு...!!


வெண்ணிலவே.. வெண்ணிலவே... விண்ணைத்தாண்டி வருவாயா...

இரு ... ரேடார்கிட்ட
கேட்டுட்டு சொல்றேன்..


"இந்த எழவுக்குத்தான்டா நான் பேட்டியும் குடுக்குறதில்ல, பார்லிமெண்ட் பில்டிங்குக்கும் போறதில்ல".
- மோடி மைண்ட் வாய்ஸ்


பாலகோட் தாக்குதலை ரகசியமாக நடத்த நீர்முழ்கிக் கப்பலை பயன்படுத்த ஆணையிட்டேன். தயார் நிலையில் இல்லாததால் அத்திட்டம் பின்பு கைவிடப்பட்டது.
- செளகிதார் மோடி.



மோடி சவுக்கிதார் ஆன உடனே எல்லோருமே சவுகிதார் ராஜா, சவுகிதார் தமிழிசை, சவுகிதார் நாரயணன், சவுகிதார் ராகவன் என பெயர் மாற்றினார்கள்.
இப்ப அவரு ரேடார் சயிண்டிஸ்ட்.. இனி ரேடார் மோடி, ரேடார் ராஜா, ரேடார் ஸ்மிருதி, ரேடார் தமிழிசை......

திறக்காத ரயில் நிலையத்தில் "#டீ" வித்தவன்னு சொல்லியாச்சு...
எனக்கு "#56_இன்ச்சுன்னு" சொல்லியாச்சு...
#ஏழைத்தாயின்_மகன்னு சொல்லியாச்சு....
நான் #பட்டதாரின்னு சொல்லியாச்சு....
#இன்ஜினியருன்னு சொல்லியாச்சு...

#பாகிஸ்தான்_என்னை_கொல்ல பாக்குதுன்னு சொல்லியாச்சு...
#எதிர்க்கட்சிகள்_என்னை_கொல்ல பாக்குதுன்னு சொல்லியாச்சு....
#என்னை_கொல்ல_பயங்கரவாதிகள் வந்துள்ளனருன்னு சொல்லியாச்சு.....
நான் #பிற்படுத்தபட்டவன்னு சொல்லியாச்சு.....

குஜராத்த #சிங்கப்பூரா மாத்திட்டேன்னு சொல்லியாச்சு......
எல்லோரும் #பக்கோடா_வித்து பொழச்சிக்கோங்கன்னு சொல்லியாச்சு.....
#செளகிதாருன்னு சொல்லியாச்சு.....
#மேகத்தில_ராடாரு கண்டுபிடிக்காது அதனால விமான தாக்குதல் நடத்த சொன்னேன்னு சொல்லியாச்சு...
#ஆன்டிராய்டு_போன்_டிஜிட்டல்_கேமரா_ஈ #மெயில் இல்லாத காலத்திலேயே அதை உபயோகபடுத்தினேன்னு சொல்லியாச்சு.......

நான் சொல்றத ஏத்துக்காதவங்கள #தேச #துரோகிகன்னு சொல்லியாச்சு......
ஊம் இன்னும் நான் எதை சொல்றது ஒரே குழப்பமா இருக்கே..அச்சச்சோ தலைய கட்டுதே!

ஆனா பாருங்க நான் இவ்வளவு சொல்லியும் எனக்கு "ஜே" போடுற என்னோட காவிகள நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையாயிருக்கு! ஏன்னா அவங்க எல்லாமே என் இனம் தான்.










No comments:

Post a Comment