Saturday, April 1, 2023

கேடிக்கு போட்டியா ஈ.பி.எஸ்?


 எடப்பாடி பழனிச்சாமியின் இந்த மாறு வேடப் போட்டி புகைப்படத்தை இப்போதுதான் பார்த்தேன்.

தன் முதலாளி "வெறும் நரேந்திரா" வித வித கெட் அப்புகளில் போட்டோ எடுத்து போடுவதைப் பார்த்து பழனிக்கும் சபலம் வந்து விட்டது போல . . .

நல்ல காமெடியாக இருக்கு. 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete