Friday, April 14, 2023

ஆட்டுக்காரன் பட்டியலும் பாட்டியம்மாவும்

 

திமுக மீதான ஊழ்ல் பட்டியலை இன்று காலை 10.15 மணிக்கு (அதுதான் இன்று முகூர்த்த நேரமோ?) வெளியிடப் போவதாக ஆட்டுக்காரன் அறிவித்த முதல் சங்கிகளின் எதிர்பார்ப்பு எப்படி உள்ளது தெரியுமா!

இவர்களின் ஓவர் பில்ட் அப், ஆட்டுக்காரனின் கடந்த கால சாதனைகள் ஆகியவற்றை கணக்கெடுத்தால் அந்த பட்டியல் கீழே உள்ள படத்தில் பாட்டியம்மா கலைத்த விவேக்கின் கனவு போல ஆனாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.





No comments:

Post a Comment