புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றத்தை மோடி பார்வையிட்டார் என்று பாஜககாரர்கள் படம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஏன்யா "வெறும் நரேந்திரா" உமக்கு பிடிக்கவே பிடிக்காத இடம் பார்லிமெண்ட். நீர் அங்க போகவும் மாட்டீரு, போனா பேசவும் மாட்டீரு, உம்ம எஜமானனுங்களோட ஃபிராடு பத்தி மத்தவங்களையும் பேசவும் விட மாட்டீரு.
அந்த இடத்தை பார்வையிட்டு என்னத்தை கிழிக்கப் போறீரு?
ஆமாம், கட்டுமானப் பணியெல்லாம் முடிஞ்ச இடத்தில எதுக்கு பாதுகாப்பு ஹெல்மெட்டு?
வித்தியாசமா போட்டோ எடுத்துக்கனுங்கற உம்ம வெறிக்கு அளவே கிடையாதா? உங்காளு எடப்பாடி எடுத்துக்கிட்ட போட்டோவை விட இது ரொம்ப காமெடியா இருக்கு!
No comments:
Post a Comment