Saturday, April 15, 2023

ஆட்டுக்காரன் நிலைமை இப்படியாகிடுச்சே!

 


ஆட்டுக்காரன் வெளியிட்ட பட்டியலும் நண்பர்கள் கொடுக்கும் பணத்தில்தான் வாழ்க்கை நடத்துவதாக சொன்னதும் வாட்ச் பில் கோளாறும் அவர் கட்சிக்காரர்களே நக்கல் அடிப்பதாக அமைந்து விட்டது,

சிப்பு சேகர் போட்ட ட்வீட்டுகள் கீழே




வானதி அம்மையார் கூட நக்கல்தான் அடித்துள்ளார்.


கூட இருக்கும் கரடிகளே இப்படி காரி உமிழ்ந்து கொண்டிருந்தால் பாவம் ஆட்டுக்காரன், முகத்தை துடைத்து விடுவதற்கே ஒரு ஆளை நியமிக்க வேண்டும். அதற்கான சம்பளத்தை வேறு சேரலாதன் மாதிரியான நண்பர்கள்தான் தர வேண்டும். 

5 comments:

  1. டெக்சாஸ் பிச்சைக்காரன்April 15, 2023 at 10:47 AM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸாஸ் பிச்சைக்காரன் என்று ப்ந்தா காட்டினால் வேலூர் கொசப்பேட்டை பிச்சைக்காரனை அடையாளம் தெரியாதா என்ன?

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. நீ என்ன கதறினாலும் வேலூர் பிச்சைக்காரன் தாண்டா

      Delete