ஆட்டுத்தாடி ஆர்.என்.ரவி நேற்று பிதற்றியது கீழே உள்ளது.
இப்படித்தான் அன்றொரு நாள் ரஜினிகாந்தும் உளறி பின்பு பல்டி அடித்தார்.
ஆனால் இந்தாள் அப்படி செய்வானா என்று தெரியவில்லை. அநேகமாக ரம்மி முதலாளிகளிடம் காசு வாங்கிக் கொண்டிருப்பான் என்று வந்த சந்தேகம் போல வேதாந்தா முதலாளியிடம் காசு வாங்கியிருப்பானோ என்றும் சந்தேகம் வருகிறது.
தமிழ்நாட்டிலிருந்து துரத்தப்பட வேண்டியவன் இந்த ஆட்டுத்தாடி.
பிகு: எந்த விதத்திலும் மரியாதைக்குரிய நபர் இல்லை என்பதால்தான் மரியாதை கொடுக்கவில்லை.
No comments:
Post a Comment