Monday, March 13, 2023

ஆஸ்கர் - வாழ்த்துக்களும் வருத்தமும்

 



 

ஆஸ்கர் விருது பெற்றுள்ள இசையமைப்பாளர் திரு கீரவாணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 


“THE ELEPHANT WHISPERS” ஆவணப்படத்திற்காக விருது பெற்றுள்ள கர்த்திகி     கோன்ஸ்லேவ்ஸ் மற்றும் குனித் மோங்கோ ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

 



ஆஸ்கர் விருது பெற்ற “நாட்டு நாட்டு” பாட்டின் காணொளி கீழே உள்ளது.

 


வாழ்த்து சொல்லி பாட்டையும் பகிர்ந்து கொள்கிறாயே, பின் ஏன் வருத்தம்? என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் நன்றாகவே கேட்கிறது.

 

இதற்கு முன்பாக ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் வென்ற போது ஆஸ்கார் விருது பெற தகுதியான மிகச் சிறந்த பாடல்கள் என்று ஒரு பத்து நாள் இளையராஜா பாடல்களாகவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

 

அவரின் அரசியல் நிலைப்பாடு இப்போது அவரை நம்மிடமிருந்து அன்னியப்படுத்தி      அவரது பாடல்கள் பற்றி எழுதும் சிந்தனையைக் கூட  பறிக்கும் அளவிற்கு போய் விட்டதே என்ற வருத்தம்தான் . .

 

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete