பாஜகவிலிருந்து இன்னொரு ஆள் விலகியுள்ளது நமக்கு அவசியமில்லாத செய்தி.
நிர்மல் குமார் ஆட்டுக்காரனுக்கு 420 மலை என்று பெயர் வைத்தது போல இந்தாள் திலீப் கண்ணன், சொந்த கட்சிக்காரர்களையே வேவு பார்க்கும் கீழ்த்தர மனிதன் என்று ஆட்டுக்காரனுக்கு புகழாரம் சூட்டியுள்ளதுதான் முக்கியம்.
ஏம்பா ஆட்டுக்காரா? எல்லாரையும் வேவு பார்க்கறதையே பொழப்பா வச்சுக்கிட்டு இருக்கியா! கடைசியில உன்னையும் வேவு பார்க்க ஆள் போட்டுடப் போற. .
No comments:
Post a Comment