விமானப் பயணம் முடிந்து விமான நிலையத்திற்கு பேருந்தில் செல்கையில் ஒருவர் "துரோகத்தின் அடையாளம் எடப்பாடி. சின்னம்மாவுக்கு துரோகம் செய்த எடப்பாடி" என்றெல்லாம் சத்தம் போட்டு அடி வாங்கி கைதும் ஆகியுள்ளார் ஒருவர். . .
அமுமுக ஆள் என்று சொல்கிறார்கள். எனக்கென்னம்மோ ஆட்டுக்காரன் ஸ்லீப்பர் செல் என்று தோன்றுகிறது, எடப்பாடி மீது இன்று அதிக கடுப்பு உள்ள ஆள் ஆட்டுக்காரன் தானே!
அப்படியெல்லாம் இருக்காது. இந்த நேரடி மோதல் எல்லாம் ஆட்டுக்காரன் பாணியல்ல, வீடியோ எடுத்து வைத்து ப்ளாக்மெயில் செல்லும் கிரிமினல்தானே ஆட்டுக்காரன் என்று சொல்கிறீர்களா!
ஆம்,
அதுவும் சரிதான்.
சிலருக்கு நேரடியாக மோதும் தைரியமே கிடையாது, பெரிய வீரன் போல சீன் போட்டுக் கொண்டிருந்தாலும். . . .
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteமொட்டைக் கடிதம் எழுதுகிற, அனாமதேயமாக பின்னூட்டம் இடுகிற பிறப்பும் வளர்ப்பும் முறையில்லாத பிச்சைக்காரனே, உன்னுடைய, உன் கிரிமினல் கூட்டாளிகளின் அநாகரீக,, அபத்தமான அயோக்கியத்தனமான முயற்சிகள் மூலம் என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது, ஒரு ஆணியும் பிடுங்க முடியாது என்பதை உணர்ந்தும் ஏன் இந்த வெட்டி வேலை? இதற்கு பதிலாக எவனிடம் வாலாட்டினால் எலும்புத் துண்டு கிடைக்கும் என்ற உன் வழக்கமான தொழிலைப் பார்க்கவும். உன் கிரிமினல் கூட்டாளியையும் அது போலவே அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கும் வேலையை பார்க்கச் சொல்லி வழக்கம் போல அடி வாங்கச் சொல்லவும்.
Delete