பாவம் ஆட்டுக்காரன்!
யாரோ அந்தாள் உள் மனதில் புகுந்து அவரை ஒரு தலைவர் என்று சொல்லி நம்ப வைத்துள்ளார்கள். அதனால்தான் அவர் தன்னையே தலைவர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த மத்யமர் ஆட்டுக்காரன் குழுவினர்தான் அந்த வேலையை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஆனான் ஒன்று, ஆட்டுக்காரன் தன்னை தலைவன் என்று நம்புவதால்தான் நமக்கு நல்ல காமெடிக் காட்சிகள் கிடைக்கிறது.
அப்படி ஒரு காமெடிக்காட்சியை நாளை பகிர்கிறேன்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete