Friday, March 10, 2023

காவு வாங்கும் ஆட்டுத்தாடி

 


ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவினை ஏற்காமல் திருப்பி அனுப்பியதன் மூலம் தமிழ்நாட்டின் கொலைகாரப் பாவியாக உருவெடுத்துள்ளது ஆட்டுத்தாடி ஆரென் ரவி.

ஆன்லைன் ரம்மி கம்பெனிக்காரர்களின் கவனிப்பால் அதனால் வாழ்விழந்த குடும்பங்களின் கதறல் கேட்கவில்லை போல . . .

தமிழ்நாட்டின் கேவலமான மனிதன் என்று ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது ஆட்டுத்தாடி.

தமிழ்நாடு என்றைக்கு அதை துரத்தப் போகிறதோ? 

3 comments:

  1. கிராமங்களில் வீட்டு கூரை மீதேறும் ஆடுகளின் காதை அறுக்கும் வழக்கம்.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. மொட்டைக் கடிதம் எழுதுகிற, அனாமதேயமாக பின்னூட்டம் இடுகிற பிறப்பும் வளர்ப்பும் முறையில்லாத பிச்சைக்காரனே, உன்னுடைய, உன் கிரிமினல் கூட்டாளிகளின் அநாகரீக,, அபத்தமான அயோக்கியத்தனமான முயற்சிகள் மூலம் என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது, ஒரு ஆணியும் பிடுங்க முடியாது என்பதை உணர்ந்தும் ஏன் இந்த வெட்டி வேலை? இதற்கு பதிலாக எவனிடம் வாலாட்டினால் எலும்புத் துண்டு கிடைக்கும் என்ற உன் வழக்கமான தொழிலைப் பார்க்கவும். உன் கிரிமினல் கூட்டாளியையும் அது போலவே அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கும் வேலையை பார்க்கச் சொல்லி வழக்கம் போல அடி வாங்கச் சொல்லவும்.

      Delete