Friday, March 10, 2023

சிறைக்குள் “முற்றுகை”

 



 

சிறைச்சாலையில் உள்ள கைதிகள் படிப்பதற்காக “கூண்டுக்குள் வானம்” என்ற பெயரில் புத்தகங்களை தானமாக பெறும் திட்டத்தை சிறைத்துறை தொடங்கியுள்ளது. சென்னைப் புத்தக விழாவிலேயே அதற்காக ஒரு தனி அரங்கமே செயல்பட்டது.

 வேலூர் புத்தக விழாவிலும் சிறைவாசிகளுக்கான நூல்களை சேகரிக்க ஒரு அரங்கம் இருப்பதை அறிந்து நான் எழுதிய “முற்றுகை” நாவல் இரண்டு பிரதிகளையும் கூடுதலாக இருந்த தோழர் இரா.ஜவஹர் எழுதிய “மகளிர் தினத்தின் உண்மை வரலாறு”  பிரதியையும் எடுத்துச் சென்றேன்.

 அந்த அரங்கம் சென்ற போது முக மலர்ச்சியோடு புத்தகங்களை வாங்கி ஒரு பதிவேட்டில் எழுதி ரசீதும் கொடுத்து புகைப்படமும் எடுத்தார்கள்.

 உண்மையிலேயே மனது நிறைவாக இருந்தது.

5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. You are more dirty than shit, your mindset, charactor, etc, etc

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. மொட்டைக் கடிதம் எழுதுகிற, அனாமதேயமாக பின்னூட்டம் இடுகிற பிறப்பும் வளர்ப்பும் முறையில்லாத பிச்சைக்காரனே, உன்னுடைய, உன் கிரிமினல் கூட்டாளிகளின் அநாகரீக,, அபத்தமான அயோக்கியத்தனமான முயற்சிகள் மூலம் என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது, ஒரு ஆணியும் பிடுங்க முடியாது என்பதை உணர்ந்தும் ஏன் இந்த வெட்டி வேலை? இதற்கு பதிலாக எவனிடம் வாலாட்டினால் எலும்புத் துண்டு கிடைக்கும் என்ற உன் வழக்கமான தொழிலைப் பார்க்கவும். உன் கிரிமினல் கூட்டாளியையும் அது போலவே அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கும் வேலையை பார்க்கச் சொல்லி வழக்கம் போல அடி வாங்கச் சொல்லவும்.

      Delete
  2. வாழ்த்துகள்!

    ReplyDelete