Monday, March 6, 2023

அவரு ராஜினாமா அப்படித்தானே ஆட்டுக்காரா?

 


பாஜக போட்டோஷாப் மற்றும் வதந்தி பரப்பு குழு தலைவர் நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவிற்கு போனது என்னமோ ஒரு செட்டப் மாதிரியே தெரிகிறது. 

ஆட்டுக்காரன் கட்சியின் அடிமையான எடப்பாடி எப்படி ஆட்டுக்காரனை திட்டி விட்டு வருகிற ஒரு ஆளை உடனடியாக தன்னோடு இணைத்துக் கொள்வார்! 

ஆனால் ஒன்று ஆட்டுக்காரனுக்கு 420 மலை என்று கொடுத்துள்ள புதிய பெயர் நன்றாக உள்ளது. 



இந்த ராஜினாமா சம்பந்தமா மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகள் பதிவுகளை படியுங்கள். செம காமெடி

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. சூடு சொரணையற்ற பிச்சைக்காரனுக்கு இங்கே என்ன வேலை?

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete