Saturday, March 4, 2023

ஆட்டுக்காரா, சவடால் கூட காப்பியா?

 


பாஜக ட்விட்டர் பக்கத்தில் ஆட்டுக்காரன் தோழர் தொல்.திருமாவுக்கு விடுத்துள்ள சவடாலை பார்த்தேன்.

 


ஆட்டுக்காரனின் சவடால் எதற்கு என்று தெரியவில்லை.

 ஆனால் சில மாதங்களுக்கு முன்பாக ஏதோ ஒரு பிரச்சினையில் தோழர் திருமாவளவன், “உங்களோடு விவாதம் நடத்த நான் தேவையில்லை. விடுதலை சிறுத்தை கட்சியின் கிளைச் செயலாளர் போதும்” என்று ஆட்டுக்காரனுக்கு கூறினார்.

 அதை ஆட்டுக்காரன் அப்படியே சுட்டதுதான்  சிறப்பு.

 சொந்த சரக்கில்லாத முட்டாள்கள் என்பதை சங்கிகள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

 இதெல்லாம் ஒரு பொழப்பா ஆட்டுக்காரா?

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. பாவம் பிச்சைக்காரன் நீ! உன்னால் பிறப்பு பற்றி பெருமையாக என்ன சொல்ல முடியும்? உன் பதிலிலேயே நீ க்ளூ கொடுத்து விட்டாய்

      Delete