"வெறும் நரேந்திரா" அரசின் ஒரு அற்பத்தனமான முயற்சி, தயிர் பாக்கெட்டுகளில் "தஹி" என்று அச்சடிக்க வேண்டும் என்ற உத்தரவு.
இதற்கு தமிழ்நாட்டு முதல்வரின் எதிர்வினை மிகவும் அருமை.
"தொலைச்சிருவோம் ரேஸ்கல்ஸ்" என்பதைத்தான் மிக நாகரீகமாக "தொலைந்து விடுவீர்கள்" என்று எழுதியுள்ளார்.
இந்த எச்சரிக்கையை புரிந்து கொண்டால் சரி.
உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டிய அமைப்புக்கு இந்தியை பரப்பும் வேலையெல்லாம் எதற்கு?
"வெறும் நரேந்திரா"வின் நண்பனான ராம்தேவின் பதஞ்சலி தயாரிப்புக்கள் பற்றித்தான் அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் வருகிறது. அதிலாவது கவனம் செலுத்தினால் பரவாயில்லை.
தொட்டிலை ஆட்டும் முன்னர், பாடை கட்டிவிடுவேன் என்றுதானே சொல்லவருகிறார்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteபாக்கெட்டில் தயிர் என்ற பெயரே இருக்கட்டும்.முதலில் ஆவின் பொருட்கள் தடை இன்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ReplyDeleteஆவின் நிலையங்களில் வெண்ணை கிடைப்பதே இல்லை. இந்த லட்சணத்தில் ஆட்சி நடக்கிறது.
தனியார் கம்பெனி வெண்ணை அதிக விலையில் தாராளமாக கிடைக்கிறது. அரசு நிறுவனங்களில்
உற்பத்தி குறைத்து தனியார்கள் லாபமடைய நல்ல கமிஷன் கிடைக்கிறது போலும்.