எப்போதோ
படித்த ஒரு கதை.
புது
டெல்லியில் ஒரு முக்கிய சந்திப்பில் ஒருவர் “மோடி ஒரு முட்டாள்” என்று எழுதிய அட்டையை
பிடித்த படி நின்று கொண்டிருந்தார்.
அமித்
ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கிற டெல்லி காவல்துறை “பிரதமரையா முட்டாள் என்று சொல்கிறாய்?”
என்று கேட்டு அந்த மனிதரை கைது செய்கிறார்கள்.
“நான்
இந்திய கிரிக்கெட் வாரிய சேர்மன் லலித் மோடியைத்தான் முட்டாள் என்று சொல்கிறேன்”
என்று
அவர் சொல்ல
“எந்த
மோடி முட்டாள் என்று எங்களுக்கும் தெரியும்” என்று சொன்னபடியே போலீஸ் அவரை வேனில் ஏற்றி
அழைத்துப் போய் விட்டது.
பிகு:
ராகுல் காந்தி இரண்டாண்டு சிறை தண்டனை பெற காரணமாக இருந்த மோடி சர்ச்சைக்கும் இப்பதிவுக்கும்
சம்பந்தம் இல்லை என்று நான் சொன்னால் மட்டும் நீங்கள் நம்பவா போகிறீர்கள்!
This comment has been removed by a blog administrator.
ReplyDelete