மகிழ்ச்சியான
மனிதர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. 137 நாடுகளின் பட்டியலில்
ஃபின்லாந்து முதலிடத்தில் தொடர்கிறது.
இந்தியா
எந்த இடத்தில் உள்ளது?
இந்தியா
பதினோராவது இடத்தில் உள்ளது.
என்ன
ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா?
முதலில்
இருந்து பதினோராவது இடமல்ல . . .
(ஒரு
நொடி கூட மகிழ்ச்சியா இருக்க விட மாட்டேங்கறானே என்ற உங்கள் மனதின் குரல் சத்தமாகவே
கேட்கிறது)
கடைசியிலிருந்து
பதினோராவது இடம்.
ஆம்,
இந்தியா பெற்றது 126 வது இடம்.
ஆக
இந்தியாவில் மகிழ்ச்சியான மனிதர்களை விட கவலையுள்ள மனிதர்களே அதிகம்.
ஏன்?
வேலையின்மை,
விலை
வாசி உயர்வு,
சமூக
ஏற்றத்தாழ்வுகள்,
பொருளாதார
சமத்துவமின்மை
இப்படி
பல காரணிகள். இவை மோடியின் ஆட்சிக்காலத்தில் முன்னைக் காட்டிலும் மிக அதிகமானது என்பதையும்
நாம் மறந்து விடக் கூடாது.
அதானிகளின்
மகிழ்ச்சிக்காக இந்திய மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
No comments:
Post a Comment