இன்று "மத்யமர் ஆட்டுக்காரன்" குழுவில் மதுரை மக்களவை உறுப்பினர் தோழர் சி.வெங்கடேசனையும் கேரள முதல்வர் தோழர் பிணராயி விஜயனையும் ஒரு கெட்ட வார்த்தையில் திட்டி ஒரு சங்கி பதிவு போட்டிருந்தது.
அந்த வார்த்தையை காவி நிறத்தில் மறைத்து விட்டேன்.
பாஜக ஆதரவுக்குழு என்பதை வெளிப்படையாக அறிவிக்க முடியாத உங்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது என்று ஒரு சர்ச்சையின் போது சொன்னதற்காக ஒரு மாடரேட்டர் "இந்த தளத்தின் மாண்பு பற்றி தெரியுமா" என்று பெரிதாக சொற்பொழிவு ஆற்றினார்.
எச்.ராசாவை ப்ரொபைல் படத்தில் வைத்த ஒரு சங்கி பல மாநில முதல்வர்களை உருவக் கேலி செய்த போது அந்த மாடரேட்டர் கண்டு கொள்ளவேயில்லை.
ஆனாலும் இப்போதும் அந்த மாடரேட்டரை கேள்வி கேட்டேன்.
உடனடியாக இன்னும் இருவரும் எதிர்வினையாற்றினார்கள்.
பாவம், நடுநிலை நாடகத்தை தொடர வேண்டிய கட்டாயம் போல!
பதிவை நீக்கி விட்டார்கள்.
அந்த பயம் இருக்கட்டும், "மத்யமர் ஆட்டுக்காரன்" குழு அட்மின் மற்றும் மாடரேட்டர்களே!
ஆடு பிரியாணிக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது!
ReplyDelete