Sunday, May 4, 2014

மோடி பேசினார், கொலைகள் நடந்தது




அஸ்ஸாமில்  நேற்று முன் தினம் நடந்த  கொலைகள் 
யதேச்சையானது என்று சொல்லி விட முடியாது.

பங்களாதேஷிலிருந்து வந்தவர்களை நான் 
அடக்கி திருப்பி அனுப்புவேன் என்று அஸ்ஸாமில்
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசி வெறியேற்றினார்.

பங்களாதேஷிலிருந்து வருபவர்கள் யாராக இருந்தால்
என்ன? எல்லோரையும் திருப்பி அனுப்ப வேண்டியதுதானே?
அதிலும் முஸ்லீம், ஹிந்து என்று பிரிவினை பேசி
யாரை தாக்க வேண்டும் என்று அடையாளம் காட்டினார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மோசமான கலவரம்
நடந்த பகுதிக்கு மோடி போன்ற வெறியன் சென்றதே 
தவறு. போன மனிதன் தன் குணாம்சத்திற்கு ஏற்ப
விஷத்தைக் கக்க இப்போது அங்கே ரத்த ஆறு 
ஓடுகிறது.

ஆமை கால் வைத்த வீடு உருப்படாது என்ற சொலவடையை
நான் நம்புவதில்லை.

ஆனால் மோடி கால் வைத்த இடம் விளங்காது என்று 
சொன்னால் அது பொருத்தமாக இருக்கும்.

2 comments:

  1. DEAR

    ILLEGAL IMMIGRANTS HAS TO SEND BACK (NO RELIGION / NO COST - IF THEY WANT TO COME AS REFUGEE THAT IS DIFFERENT (LIKE SRI LANKAN TAMIL PEOPLE - BUT NO VOTE FOR THEM). WHAT IS THE WRONG IN THAT. ( SO YOU LIKE NO ACCOUNTABILITY FOR INDIAN CITIZEN AND OTHERS. DUE TO VOTE BANK PURPOSE EX WEST-BENGAL GOVT NOT TAKEN ANY PROPER MEASURES TO STOP IT. NOW WE ARE CULTIVATING THE PROBLEMS.

    SESHAN

    ReplyDelete
  2. Seshan Sir, The Refugee Problem is there for a long time and it is more in Assam and there is a tendency to brand all muslims as Bangladeshis and it is the lack of political will by Congress Governments to tackle the issue. Moreover this post is about the Hate Speech of Modi and the resultant massacre. Why don't you comment on this?

    ReplyDelete