Wednesday, May 7, 2014

மோடியும் சாத்தான் புஷ்ஷும்



மோடி இப்போது பேசுவதைக் கேட்கும் போதெல்லாம் ஐக்கிய நாடுகள் சபையில் ஜார்ஜ் புஷ் குறித்து மகத்தான தலைவர் ஹூயூகோ சாவேஸ் பேசியதுதான் நினைவிற்கு வருகிறது.

“ அந்த சாத்தான் நேற்று இங்கும் வந்திருந்தது. அதன் கந்தக துர்நாற்றம் இன்னும் இங்கே வீசிக் கொண்டிருக்கிறது”

அது போலவே போகும் இடங்களில் எல்லாம் மோடி வெளிப்படுத்தியுள்ள வெறுப்பின் நாற்றம் அந்த இடம் மட்டுமல்லாமல் இந்தியா முழுதும் வீசிக்கொண்டிருக்கிறது.

2 comments:

  1. Its a thankless world. If America has not stood against Hitler then the history of the world would have been different. If America has not stood against Saddam Hussein assault against Kuwait history would have been different and if America has not stood against Milosevic then history would have been different now! Let him do the policing otherwise you will see China hegemony over India and other SE Asia or North Korea nuking South Korea or oil market going hay wire due to Iran atrocities and Venezuela corrupt politicians. Don't always see the coin one face there is also other face which did good.

    ReplyDelete
  2. திரு அனானி அவர்களே, வரலாற்றுப் புரட்டு என்றால் என்ன என்பதற்கு உங்களின் பின்னூட்டம் ஒரு நல்ல சான்று. அமெரிக்ககாரர்களே உங்கள் பதிலைப் பார்த்து சிரிப்பார்கள். You Better Study History Again with a good teacher.

    ReplyDelete