ஆட்டுக்காரனை விமர்சித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் ஒரு வரி பதிவொன்றை எழுதி இருந்தார்.
"ரோட்டில் டீ குடிப்பவர்கள் மாதிரி கேள்வி கேட்கக்கூடாது" என்று பேசியிருக்கிறார் அண்ணாமலை.
ரோட்டில் டீ குடித்தால் அறிவு இருக்காதா மிஸ்டர் K.Annamalai ?
உடனே அங்கே ஆஜராகி விட்டார் மூத்த்த்த பத்திரிக்கையாளர் மாலன்.
அவர் அதை யாரிடம் சொல்கிறார்?ஒரு செய்தியாளரிடம். செய்தியாளர் என்பவர் தரவுகளோடும் ஆதாரங்களோடும் பேச வேண்டும் டீக்க்டையில் உட்கார்ந்து அரட்டை அடிப்பவர்களைப்போல ஊகங்கள்,அவதூறுகள், கிசுகிசுக்கள் அடிப்படையில் அல்ல்
என்று வக்காலத்து வாங்க
தோழர் கனகராஜூம் சூடாக
1) திரு.அண்ணாமலை K.Annamalai ஒரு கட்சியின் மாநிலத்தலைவர் என்ற பொறுப்போடுதான் இதுவரை பேசியிருக்கிறாரா? (உ.ம்.ராணுவ்வீரர்கள் சம்பந்தப்பட்ட இரு நிகழ்வுகள்)
No comments:
Post a Comment