இந்நாள் பிரபலங்கள் வாய் மூடி ஒதுங்கி நிற்கையில் 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற அணியின் வீரர்கள் கூட்டறிக்கை மூலம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நின்றுள்ளனர்.
கபில்தேவ், கவாஸ்கர், பாஜக முன்னாள் எம்.பி கீர்த்தி ஆசாத் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அவர்களின் அறிக்கையில் கடுமையான வாசகங்கள் எதுவும் இல்லை. மென்மையாகவே அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனாலும் இவர்களை தேசத்துரோகிகள் என்று சங்கிகள் வசை பாடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அவ்வளவு சகிப்புத் தன்மை!
No comments:
Post a Comment