Tuesday, June 6, 2023

கேடு கெட்ட சங்கித்தனம் இதுதான் . . .

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு சங்கி “ஆட்டுக்காரன் பொறந்த நாள்தான் இன்றைக்கு ட்ரெண்டிங். அவர்தான் அடுத்த முதலமைச்சர்” என்று புளகாங்கிதமடைந்து பதிவு போட்டிருந்தது.

 


“நாடே துயரப்பட்டிருக்கும் வேளையில் இதெல்லாம் அவசியம்தானா” என்று ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன்.

 


இந்த சங்கி யார், என்ன என்று ஆராயலாம் என்று பார்த்தால்

 ஆட்டுக்காரன் பொறந்த நாளுக்கு முதல் நாள் ஒரு பதிவு போட்டிருக்கு.

 


நாடு சோகத்தில் மூழ்கிப் போயிருக்கும் போது உடன் பிறப்புக்கள் கலைஞருக்கு சோஷியல் மீடியாவில் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள் என்று பொங்கியுள்ளது.

 

நாடு துயரத்துல மூழ்கியிருக்கும் போது எதுக்குமே லாயக்கில்லாத வெட்டி டுபாக்கூர் கத்துக்குட்டி ஆட்டுக்காரனுக்கு நீ பொறந்த நாள் கொண்டாடி ட்ரெண்டிங்னு பில்ட் அப் செய்வே. தமிழக அரசியலின் மிக முக்கியமான தலைவர், முன்னாள் முதல்வருக்கு அதுவும் நூற்றாண்டு விழாவிற்கு பதிவு போட்டா பொங்குவியா?

 சங்கிகள் எப்பேற்பட்ட திருட்டுப்பசங்க என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

 


அதையும் நேரடியாகவே மேலே உள்ள பின்னூட்டத்தின் மூலம் கேட்டு விட்டேன்.

பார்ப்போம், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது அந்த ஜந்து என்று!

 

No comments:

Post a Comment