லூலு
மால் அமைக்க ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க விட மாட்டோம் என்று சொன்ன ஆட்டுக்காரன்
மௌனமாக 65 ஸ்வீட் பாக்ஸ் கொடுக்கப்பட்டதாக ஜூனியர் விகடன் எழுதுகிறது.
ஒரு
மனிதன் 65 ஸ்வீட் பாக்ஸில் உள்ள இனிப்புக்களை சாப்பிட்டால் என்னாவது? சர்க்கரை வியாதி
இல்லாத ஆளுக்குக் கூட அது வந்து விடுமே!
Thozhar...sweet box is indeed a code word for cash box...I am just stumped by the bigotry of this so-called ex-IPS comrade. I guess they could have received upwards of Rs. 1 crore...2 lakhs per box.
ReplyDelete