ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி வெளியிட்ட செய்தி வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதில் அதிர்ச்சியடைய எதுவும் இல்லை. டிமோவின் ஆட்சியில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டாலோ அல்லது மிரட்டாமல் இருந்திருந்தாலோ அதுதான் ஆச்சர்யத்திற்குரிய செய்தியாகும்.
ஆம் நடந்து கொண்டிருப்பது பாசிச ஆட்சி.
என்ன சாப்பிடணும், எஎன்ன உடை உடுத்தணும், என்ன மொழி பேசணும் என்று சொல்பவர்களிடம் டூவிட்டர் கணக்கு பத்தியெல்லாம் பேசிகிட்டு?
ReplyDelete