ஆட்டுக்காரன் வகையராக்களும் அதிமுக ஆட்களும் ஆவேசமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுகவில் ஜெயகுமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஆட்டுக்காரனை
திட்ட ஓ.பி.எஸ்ஸோ ஆட்டுக்காரனை கழுதை என்று சொல்லியுள்ளார்.
ஆட்டுக்காரன் சார்பில் சரத்குமார் கட்சியின் முன்னாள்
நிர்வாகியும் தற்போதைய ஆட்டுக்காரன் அல்லக்கையான கரு.நாகராஜன் ஒரு கடுமையான
அறிக்கை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment