ஒடிஷாவில் நடைபெற்ற கோர விபத்தில் இதுவரை 233 பேர் இறந்துள்ளனர். 900 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
உயிர் நீத்தோருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி.
விபத்துக்கு என்னவெல்லாம் காரணம் சொல்லப்படுகிறது!
தண்டவாளங்களின் பராமரிப்பு போதாது,
ஊழியர்கள் பற்றாக்குறையே அதற்கு காரணம்.
விபத்து தடுக்கும் கருவியான "கவச்" வெற்று பீற்றலாக உள்ளதே தவிர நடைமுறைக்கு வரவில்லை என்பதையே விபத்து காண்பிக்கிறது.
ரயில்வேவுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்து கொண்டே வருகிறது. தனி பட்ஜெட் போடப்பட்ட காலத்தில் கவனம் செலுத்தப்பட்ட அம்சங்கள் இப்போது கண்டு கொள்ளப்படவில்லை.
பயணிகளின் சலுகைகளை வெட்டி காசு பார்ப்பது, தனியாருக்கு தாரை வார்த்து காசு பார்ப்பது என்று மட்டுமே ரயில்வே துறையின் செயல்பாடு மாறி விட்டது.
அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்தது போல ரயில்வேயையும் சீரழித்த முதன்மை குற்றவாளி டிமோ தான். அந்தாள் பதவி விலக வேண்டும்.
ஆனால் அந்தாள் அழுது சீன் போடுவான். அதையும் ஆயிரம் அயோக்கிய சங்கிகள் மெய் சிலிர்த்து எழுதுவார்கள். லட்சம் அடி முட்டாள் சங்கிகள் நம்புவார்கள்.
Yes your very correct the central govt gone bad to worse
ReplyDelete