நேற்றைய செய்தி கீழே உள்ளது.
வழக்கு தொடுத்த ஆள் ஒரு லெட்டர்பேட் கட்சி நடத்துபவர். மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் சங்கிகளை விட தீவிரமாக டிமோவையும் ஆட்டுக்காரனையும் ஆட்டுத்தாடியையும் மொட்டைச் சாமியாரையும் கிரிமினல் அமித்தையும் துதி பாடி பதிவுகள் எழுதுவார்.
சங்கிகளையும் மிஞ்சும் சங்கி விசுவாசம் கொண்டவர்.
இவரது பல அபத்தமான பதிவுகளுக்கு பலரும் கழுவி கழுவி ஊற்றுவார்கள். நானும் பல விமர்சனங்களை முன் வைத்துள்ளேன். எதற்கும் பதில் சொல்ல திராணியற்று என்னை ப்ளாக் செய்து விட்டார்.
இப்போது வழக்கு தொடுத்துள்ளார் என்றால் அதில் என்னமோ டீலிங் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு வழக்கைக்கூட நேரடியாக பாஜகவால் தொடுக்க முடியாமல் பினாமியை ஏவி விட்டுள்ளது என்பதுதான் அதன் யோக்கியதையை காண்பிக்கிறது.
No comments:
Post a Comment