காலையில் கணிணியை கொஞ்ச நேரம் முன்பாகத்தான் ஆன் செய்தேன். ட்விட்டர் பக்கம் போனால் இப்போதெல்லாம் அது தமிழ்நாடு பாஜக பக்கத்தைத்தான் காண்பிக்கிறது. அங்கே ஆட்டுக்காரனின் பகிர்வைப் பார்த்தால் நக்கலாக பதில் சொல்ல தூண்டுகிறது.
அப்படி இன்று பார்த்த பதிவும் பின்னூட்டமும் கீழே.
No comments:
Post a Comment