Friday, June 30, 2023

இதெல்லாம் நீ சொல்றியா ஆட்டுக்காரா?

 


ஆட்டுக்காரன் சொல்வதே "சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழ்நாடு அரசு அவசியம் தலையிட வேண்டும்" என்பதை உணர்த்துகிறது.

ஆட்டுக்காரா, அரசியலமைப்புச் சட்டம், நீதிமன்றம் இவற்றைப் பற்றியெல்லாம் நீ பேசக்கூடாது.

நீயும் உன் கட்சியும் செய்து கொண்டிருப்பது எல்லாமே அரசியல் சாசனத்திற்கு எதிராகத்தான். 

1 comment:

  1. ஆடு தானா வந்து மாட்டுது, எத்தனை முறை காது அறுத்து அனுப்பினாலும் திருந்த மாட்டுது..

    ReplyDelete