Saturday, June 24, 2023

அமெரிக்காவில் போன டிமோ மானம்

 


டிமோவின் மானம் அமெரிக்காவில் நன்றாகவே போனது.



கிரைம் மினிஸ்டர் ஆஃப் இந்தியா என்று டிமோவின் அராஜகங்களை பட்டியல் போட்டு நியுயார்க் நகரெங்கும் பவனி போன டிஜிட்டல் ட்ரக்.


தடுமாறி தண்ணீர் குடிக்க வைத்த பத்திரிக்கையாளர் கேள்வி. கேள்வியையே புரிந்து கொள்ள முடியாத அதி புத்திசாலி அல்லவா டிமோ!



அறிவுரை பாணியில் எச்சரித்த ஒபாமா.



நியூயார்க் டைம்ஸ்  பத்திரிக்கை  பாராட்டி விட்டது என்று போட்டோஷாப்  ஒன்றை போட்டு  சங்கிகள் குதூகலித்த நேரத்தில் அந்த பத்திரிக்கை உண்மையில் கழுவித்தான் ஊற்றியது.

மொத்தத்தில் டிமோவின் மானம் போனது அமெரிக்கப் பயணத்தில். இந்திய மானமும் இந்தாளால் சேர்ந்து போனது என்பதுதான் கொடுமை.

No comments:

Post a Comment