“5 அடி 6 அங்குலம் உயரமும் 56 அங்குல மார்பளவும் கொண்ட, கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாத டிமோவை காணவில்லை. மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலின் போது கடைசியாக கண்ணில் பட்டார்”
என்ற வாசகங்களோடு டிமோவின் புகைப்படத்துடன் சுவரொட்டிகள் மணிப்பூரில் ஒட்டப்பட்டுள்ளன.
மணிப்பூர் மக்கள் அவரை தேடுவது வீண் வேலை.
போட்டோ எடுத்து சீன் போடும் இடங்களுக்கு மட்டும் அவர் போட்டோகிராபர்களோடு வருவாரா தவிர பிரச்சினை உள்ள இடங்களில் கால் வைக்கவே மாட்டார். அதிலும் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து எப்போது வேண்டுமானாலும் பற்றி எரியலாம் என்ற இடங்களுக்கோ அல்லது ஏற்கனவே பற்றி எரிந்து கொண்டிருக்கிற இடங்களுக்கோ அவர் வரவே மாட்டார். அந்த பிரச்சினை குறித்தெல்லாம் அவரது வெற்று முழக்க வாய் திறக்கவே திறக்காது.
அதனால் அவரை தேடுவது வெட்டி வேலை.
No comments:
Post a Comment