"ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்க வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்"
என்று வள்ளலார் பாடியது உனக்கு தெரியுமா ஆட்டுத்தாடி ஆர்.எஸ்.எஸ் ரவி!
ஒரு வேளைய் தெரிந்திருந்தும்
"10000 வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்" என்று பேசியிருந்தால் உன்னைப் போல மிகப் பெரிய . . . ............ யாரும் கிடையாது, டிமோ கூட உன்னளவு கிடையாது என்று சொல்ல வேண்டியிருக்கும்.
"புரபசர் ரமணா பற்றி துப்பு தருவீங்களா" டயலாக்தான்யா ஞாபகத்துக்கு வருது.
தெளியட்டும், பிறகு அடிங்க, தொடர்ந்து அடிச்சிக்கிட்டே இருக்கீங்க, வலி தெரியாதுல்ல!
ReplyDelete